this list includes the works produced during kalabhra's reign from 250AD to 600AD.
யாப்பிலக்கண நூல்கள்:
1. அவிநயம்
2. அவினயப்புறனடை (எ) நாலடி நாற்பது
3. காக்கைப் பாடினியம்
4. நத்தத்தம்
5. பல்காப்பியம்
6. பல்காப்பியப் புறனடை
7. பல்காயம்
இலக்கிய நூல்கள்:
1. நரி விருத்தம்*
2. எலி விருத்தம்*
3.கிளி விருத்தம்*
4. சீவக சிந்தாமணி*
5. விளக்கத்தார் கூத்து*
6. பெருங்கதை*
* சமண ஆசிரியர்கள் எழுதியவை.
7. மூத்த திருப்பதிகங்கள்
8. திருவிரட்டை மணிமாலை#
9. திருவந்தாதி#
10. கயிலை பாதி காளத்தி பாதி திருவந்தாதி#
11. திரு ஈங்கோய்மலை எழுபது#
12. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை#
13. திருவெழு கூற்றிருக்கை#
14. பெருந்தேவபாணி#
15. கோபப்பிரசாதம்#
16. காரெட்டு#
17. போற்றிக்கலி வெண்பா#
18. திருக் கண்ணப்பதேவர் திருமறம்#
19. மூத்தநாயனார் இரட்டை மணிமாலை#
20. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை#
21. சிவபெருமான் திருவந்தாதி#
# சைவர்கள் இயற்றியவை.
25. நான்மணிக் கடிகை$
26. இன்னா நாற்பது$
27. இனியவை நாற்பது$
28. கார் நாற்பது$
29. ஐந்திணை ஐம்பது$
30. திணைமாலை ஐம்பது$
31. திணைமாலை நூற்றைம்பது$
32. திணைமொழி ஐம்பது$
33. ஐந்திணை எழுபது$
34. திரிகடுகம்$
35. ஆசாரக் கோவை$
36. சிறுபஞ்ச மூலம்$
37. ஏலாதி$
38. கைந்நிலை$
மொத்தமுள்ள 18 நூல்களில், 14 நூல்கள் களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டவை. இந்தப் பட்டியலில் முதல் 3 மூன்று நூல்கள் களப்பிரர் ஆட்சிக்கு முன்பும், கடைசி நூல் களப்பிரர் ஆட்சிக்குப் பின்பும் எழுதப்பட்டவை.
இத்தனை நூல்கள் படைக்கப்பட்டிருந்தாலும், களப்பிரர் காலம் நீலகண்ட சாஸ்திரிக்கும் அவனது ஜால்ராக்களுக்கும் இருண்ட காலமே!
காரணம் - களப்பிரர்கள் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை கொடுத்ததால்; சைவ வைணவ வைதீக மதங்களுக்கு மட்டும் சிறப்பு முன்னுரிமை கொடுத்து யாகம், வேள்வி செய்து மக்களை ஏமாற்றி அவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திப் பிழைக்கும் இந்தச்சுயநலக் கூட்டத்துக்கு தாழ் பிடித்துத் தானங்கள் கொடுக்காததால்.
அரசியல் காரணம் - களப்பிரர் பெரும்பாலும் வீழ்ந்துகொண்டிருந்த குறிஞ்சி, முல்லை நில மக்களின் ஆதரவை மட்டும் கொண்டிருந்ததும், வளர்ந்துவரும் மருதநில மக்களின் ஆதரவைப் பெறாததும் கூட.
No comments:
Post a Comment